Latest News
Hi Tech Polytechnic College Courses DEPARTMENTS
Facilities
Our Success Story OUR ACHIEVMENTS
52 Winner Awards
480000 Highest Salary
2500 Happy Students
4 Various Courses
About Hi Tech Polytechnic College Our Alumni Speaks
Enroll Now
Grow With Us

Hi Tech Polytechnic College offers quality education in four diverse fields

Enroll Now
Why Hi Tech Polytechnic?
  • இலட்சியம் வெல்ல

    “தேடல் தான் வெற்றியின் முதல்படி” இலட்சியத்தை வெல்ல பணம் ஒரு தடைக்கல்லாக இருக்கக் கூடாது என்பதை மாணவர்களுக்கு உணர்த்தும் பொருட்டு ஆண்டு தோறும் 20 வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை / எளிய பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை கொடுத்தும், அறிவாற்றலையும், தன்னம்பிக்கையை வளர்த்தும், நினைவாற்றலை பெருக்கியும், தோல்வியில் துவண்டு விழாமல் எழுந்து வருவது எப்படி என்பதை உணர்த்தியும் வாழ வழிவகை செய்யும் ஒரு தொண்டு நிறுவனமாக Hi- Tech திகழ்கிறது.

  • ஜெயித்து சிகரத்தை தொட

    மாணவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து சாதிக்கும் மாணவனாக உருவாக்கி, முயற்சியை விதைத்து வெற்றியை பறிக்க வைக்கிறது Hi-Tech கல்வி நிறுவனம். முயற்சியும், பயிற்சியும் தான் வெற்றியின் விதை என்ற வெற்றியின் பெரும் இரகசியத்தை ஒன்று சேர உணர வைத்து எளிதாக வாழ்வில் உன்னதங்களை அடைய உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ வழிவகை செய்கிறது.

  • விளையாட்டு

    ஓடி ஆடி விளையாடி வியர்வை பூத்து போனால் நோயே வராது என்ற தத்துவத்தை மேற்கோளாகக் கொண்டு மாணவர்களுக்கு படிப்பை போலவே விளையாட்டும் இன்றியமையாதது என்பதை கடைபிடித்து விளையாட்டில் கூட பார்வையாளராய் இருக்காதே! பங்கேற்பவனாக இரு! என ஒவ்வொரு மாணவரையும் ஒவ்வொரு பயிற்சியில் ஈடுபடுத்தி சிறந்தோங்க வைக்கிறது.

  • Testimonials
    • I am from a rural village, I joined this college because of good lab facilities and teaching staffs. Today I got placed in Nokia Company.
      Rahul Reg No: 1640864, ECE Dept
    • After 10th Std, I chose Hi-Tech Polytechnic College due to good infrastructure, high educational system and experienced staffs. I have secured 90% marks and a job.
      Meenakshi Reg No: 16111402, Civil Dept
    • கட்டணம் குறைவு, காற்றோட்டமான வகுப்பறை, சுற்றிலும் இயற்கை அழகாக இருக்கிறது.
      V. Prakash Reg No: 17318223, EEE Dept
    • ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த எனக்கு இப்பொழுது Dubai - ல் உள்ள நிறுவனத்தில் பணிபுரிய ரூபாய் 40,000/- சம்பளத்துடன் வேலை கிடைத்திருக்கின்றது.
      Syed Yasar Arafath Reg No: 16326908, EEE Dept
    • கட்டணம் குறைவாக இருப்பதினால் எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் கட்டணம் கட்டுவது மிகவும் சுலபமாக இருந்தது. 90% மதிப்பெண் இருப்பதினால் அடுத்து அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்கப்போகிறேன்.
      Sophia Gracy Reg No: 16111404, Civil Dept
    • பாடங்களை மாணவர்களுக்கு எப்படி கற்றுக் கொடுத்தால் புரியும் என பார்த்து கற்று கொடுத்தார்கள். எனது கையில் Ashok Leyland, TVS & NSK Bearings என மூன்று நிறுவனத்திற்கான Appointment Order இருக்கிறது.
      Solairaj Reg No: 16295649, Mechanical Dept
    We Collaborate With Our Partners